பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஜக அலுவலகம் வருகை!! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்களுடன் சந்திப்பு!!

கோவை:ஏப்.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், மற்றும் மாவட்ட நிர்வாகிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் எம்.பி அவர்கள் மஜக அலுவலகம் வருகை தந்து நேரில் சந்தித்து பேசினார். … Continue reading பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஜக அலுவலகம் வருகை!! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்களுடன் சந்திப்பு!!